• Amutham 313 CGS

Amutham 313 CGS

Description

Machine Name: Amutham CGS (Pulverizer / பல்வரைசர்)

Price                   : Rs.55000

Description      :

           * தீவன தட்டைகளை வெட்டும் இயந்திரம் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம்.*

 

இந்த ஒரே இயந்திரத்தைக் கொண்டு,

* மணிக்கு 40 - 50 மாடுகளுக்கு தீவனம் வெட்டலாம்.

(அல்லது)

* மணிக்கு 200 - 250 ஆடுகளுக்கு தீவனம் வெட்டலாம்.

(அல்லது)

* மணிக்கு 400 - 2000 கோழிகளுக்கு தீவனம் வெட்டலாம்.

(மற்றும்)

* அரிசி, மக்காசோளம், கோதுமை, பருத்தி விதை போன்ற அனைத்து தானியங்களையும் அரைத்துக் கொள்ளலாம்.

 

*சிறப்பம்சங்கள்:*

* 2.0HP மோட்டார்.

* மணிக்கு 200 முதல் 1000 கிலோ வரை தீவனம் வெட்டி கொள்ளலாம்.

* மணிக்கு 20 முதல் 100 கிலோ வரை தானியங்களை அரைத்து கொள்ளலாம்.

* அதிக உற்பத்தி.

* குறைந்த இட வசதி.

* மிக குறைந்த பராமரிப்பு.

* மிக குறைந்த உதிரி பாகம்.

* நீடித்து உழைக்கும் திறன்.

 

*Chaff Cutter cum Pulverizer Machine*

* We can cut chaffs for 40 - 50 cows per hour.

(or)

* We can cut chaffs for 200 - 250 goats per hour.

(or)

* We can cut chaffs for 400 - 2000 hens per hour.

(And)

* We can pulverize various grains such as rise, Wheat, corns, Cotton seeds etc.

 

*Specifications*

* 2.0HP Motor.

* We can cut chaffs 200 to 1000 kg per hour.

* We can pulverize grains 20 to 100 kg per hour.

* More Output.

* Compact size.

* Less Maintenance.

* Low Spare parts.

* Long Life.

 

Link                    : https://youtube.com/playlist?list=PL_qhhorSTwwgMGIKN8fHphUhcZ2V92mBP

 

Get Quote