• Amutham 799

Amutham 799

Description

Machine Name: Amutham 799           

Price                   : Rs.900000

Description      :

*காய்ந்த உரி மட்டை தூள் செய்யும் இயந்திரம்.*

 

• இந்த இயந்திரத்தை பயன்படுத்தி காய்ந்த உரி மட்டைகளை தூள் செய்யலாம்

• பயன்பாடு இன்றி கிடக்கும் தென்னை மட்டைகளை தூள் செய்து தென்னை மரத்தை சுற்றி போடுவதன் மூலம் நீரை உறுஞ்சுவதோடு, அதை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்கிறது.சிறிது காலத்தில் அவை மக்கி மண்ணிற்கு உறுதியளிக்கிறது..

• வேதியியல் (கெமிக்கல்) பொருட்களை பயன்படுத்துவது மண்ணை மலடாக்கும் என்பது நாம் அறிந்ததே.

• எனவே இயற்கை கழிவுகளாக வீணாக்கும் பொருட்களை இந்த இயந்திரத்தை பயன்படுத்தி இயற்கை உரமாக மாற்றலாம்.

 

சிறப்பம்சங்கள்:

• பாதுகாப்பானது,

• அதிக உற்பத்தி,

• மிக குறைந்த பராமரிப்பு.

 

விளக்கம்:

• மோட்டார்: 20 to 60 HP

• திறன்:

1. மணிக்கு 1000 - 1650 மட்டைகளை தூள் செய்யலாம்.

2. மணிக்கு 300 முதல் 500 கிலோ வரை தூள் செய்யலாம்.

 

*Overview*

• We can pulverize dry Coconut Husk,

*Specifications:*

• More Output.

• Less Maintenance.

• Low Spare parts.

• Long Life.

 

*Details*

• 20 to 60 HP Motor.

• We can pulverize 1000 - 1650 coconut husks per hour.

• We can pulverize Coconut husk 300  to 500 kg per hour.

 

Link                    :

Get Quote