• Amutham ST50

Amutham ST50

Description

Machine Name:  Amutham ST50

Price                   :  Rs.160,000/-

Description      :

டிராக்டர் மாடல்

*Tractor Mounted Machine*

 

* தென்னை மட்டைகள் தூள் செய்யும் இயந்திரம்.*

 

• தென்னை வாது, தென்னங்கீற்று,  தென்னம்பாளை, குரும்பை,  இளநீர் மட்டை, பாக்கு மட்டை, மல்பெரி குச்சி, கிழங்கு குச்சி, வாழை தண்டு, வாழை தார் இது போன்ற அனைத்து வகையான இயற்கை பொருட்களையும் சிறு துண்டுகளாக வெட்டலாம்.

• பயன்பாடு இன்றி கிடக்கும் தென்னை மட்டைகளை தூள் செய்து தென்னை மரத்தை சுற்றி போடுவதன் மூலம் நீரை உறுஞ்சுவதோடு, அதை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்கிறது.சிறிது காலத்தில் அவை மக்கி மண்ணிற்கு உறுதியளிக்கிறது.

• இந்த இயந்திரத்தை பயன்படுத்தி காய்ந்த உரி மட்டைகளை தூள் செய்யலாம்

• காய்கறி கழிவுகளை தூள் செய்வது இயற்கை உரமாக பயன்படுகிறது.

• வேதியியல் (கெமிக்கல்) பொருட்களை பயன்படுத்துவது மண்ணை மலடாக்கும் என்பது நாம் அறிந்ததே.

• எனவே இயற்கை கழிவுகளாக வீணாக்கும் பொருட்களை இந்த இயந்திரத்தை பயன்படுத்தி இயற்கை உரமாக மாற்றலாம்.

 

சிறப்பம்சங்கள்:

• மிக குறைந்த விலை,

• பாதுகாப்பானது,

• அதிக உற்பத்தி,

• மிக குறைந்த இட வசதி,

• மிக குறைந்த பராமரிப்பு.

 

• திறன்:

மணிக்கு 750 முதல் 1000 கிலோ வரை தூள் செய்யலாம். 

 

*Overview*

• We can pulverize dry Coconut Husk,

• We can shredder all type of wastes such as coconut shell, small sticks,vegetable waste etc.

• We can cut chaff for cows, goat and hen.

 

*Specifications:*

• More Output.

• Compact size.

• Less Maintenance.

• Low Spare parts.

• Long Life.

• We can Shreddering  Coconut Branchs 750 to 1000 kg per hour.

Get Quote